• உயிரின் தோற்றம்
  • தலைப்பு பக்கம்/ பிரசுரிப்போர் பக்கம்

தலைப்பு பக்கம்/ பிரசுரிப்போர் பக்கம்

உயிரின் தோற்றம் சிந்திக்க ஐந்து கேள்விகள்

அட்டைப் படம்: DNA மூலக்கூறின் சித்திரம்

குறிப்பு: மூலக்கூறுகள் மற்றும் மூலக்கூறு இயந்திரங்களின் முப்பரிமாண வடிவங்கள் அனைத்தும் விளக்கப் படங்களே, உண்மையான அளவுகள் அல்ல.

2010-ன் பதிப்பு

இப்பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் சார்ந்த கல்விபுகட்டும் வேலையின் ஒரு பாகமாகப் பிரசுரிக்கப்படுகிறது; இந்த உலகளாவிய வேலை மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது.

எதுவும் குறிப்பிடப்படாத பட்சத்தில், எபிரெய வசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. கிரேக்க வசன மேற்கோள்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் —புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

படங்கள்:

பக்கம் 4: © Petit Format/Photo Researchers, Inc.; பக்கம் 5: © SPL/Photo Researchers, Inc.; பக்கம் 22, உயிர் மரம்: Image courtesy of Biodiversity Heritage Library; பக்கம் 27, மண்டையோடு: © Photolibrary/age fotostock; Ida: © Martin Shields/Alamy; பக்கம் 28, மண்டையோடுகள்: © Medical-on-Line/Alamy; பக்கம் 29, ஜாவா மனிதனின் வடிவமைப்பு: © The Print Collector/Alamy