உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 5
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எசேக்கியேல் முக்கியக் குறிப்புகள்

      • எருசலேமின் அழிவு சித்தரித்துக் காட்டப்படுகிறது (1-17)

        • தீர்க்கதரிசி சிரைத்துக்கொண்ட முடி மூன்று பங்காகப் பிரிக்கப்படுகிறது (1-4)

        • மற்ற தேசங்களைவிட எருசலேம் படுமோசமாக இருக்கிறது (7-9)

        • கலகக்காரர்கள் மூன்று விதங்களில் தண்டிக்கப்படுகிறார்கள் (12)

எசேக்கியேல் 5:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 63-65

    காவற்கோபுரம்,

    11/1/1988, பக். 12-13

எசேக்கியேல் 5:2

இணைவசனங்கள்

  • +எரே 9:21; எசே 4:8
  • +எரே 15:2
  • +லேவி 26:33; எசே 5:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 64-66

    காவற்கோபுரம்,

    11/1/1988, பக். 12-13

எசேக்கியேல் 5:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 64-65

    காவற்கோபுரம்,

    7/1/2007, பக். 12

    11/1/1988, பக். 12-13

எசேக்கியேல் 5:4

இணைவசனங்கள்

  • +எரே 4:4

எசேக்கியேல் 5:6

இணைவசனங்கள்

  • +எசே 16:46, 47

எசேக்கியேல் 5:7

இணைவசனங்கள்

  • +2ரா 21:9, 11; எரே 2:11

எசேக்கியேல் 5:8

இணைவசனங்கள்

  • +எரே 21:5; எசே 15:7
  • +உபா 29:22, 24; 1ரா 9:8; புல 2:15

எசேக்கியேல் 5:9

இணைவசனங்கள்

  • +புல 4:6; தானி 9:12

எசேக்கியேல் 5:10

இணைவசனங்கள்

  • +லேவி 26:29; எரே 19:9; புல 4:10
  • +லேவி 26:33; உபா 28:64

எசேக்கியேல் 5:11

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

இணைவசனங்கள்

  • +லேவி 20:3; 2ரா 21:1, 7; 2நா 36:14; எரே 32:34
  • +புல 2:21; எசே 7:4

எசேக்கியேல் 5:12

இணைவசனங்கள்

  • +எரே 14:12; 15:2; 21:9
  • +லேவி 26:33; எரே 9:16; 42:16

எசேக்கியேல் 5:13

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “என்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று.”

இணைவசனங்கள்

  • +எசே 16:42
  • +யாத் 20:3, 5; 34:14; உபா 6:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 99-100

எசேக்கியேல் 5:14

இணைவசனங்கள்

  • +உபா 28:37; 1ரா 9:7; நெ 2:17

எசேக்கியேல் 5:15

இணைவசனங்கள்

  • +சங் 79:4; எரே 24:9; புல 2:15; 3:61, 62

எசேக்கியேல் 5:16

இணைவசனங்கள்

  • +உபா 32:23
  • +லேவி 26:26; எசே 4:16

எசேக்கியேல் 5:17

இணைவசனங்கள்

  • +லேவி 26:22; உபா 32:24; எசே 14:21; 33:27
  • +எசே 21:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/1/1989, பக். 11

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எசே. 5:2எரே 9:21; எசே 4:8
எசே. 5:2எரே 15:2
எசே. 5:2லேவி 26:33; எசே 5:12
எசே. 5:4எரே 4:4
எசே. 5:6எசே 16:46, 47
எசே. 5:72ரா 21:9, 11; எரே 2:11
எசே. 5:8எரே 21:5; எசே 15:7
எசே. 5:8உபா 29:22, 24; 1ரா 9:8; புல 2:15
எசே. 5:9புல 4:6; தானி 9:12
எசே. 5:10லேவி 26:29; எரே 19:9; புல 4:10
எசே. 5:10லேவி 26:33; உபா 28:64
எசே. 5:11லேவி 20:3; 2ரா 21:1, 7; 2நா 36:14; எரே 32:34
எசே. 5:11புல 2:21; எசே 7:4
எசே. 5:12எரே 14:12; 15:2; 21:9
எசே. 5:12லேவி 26:33; எரே 9:16; 42:16
எசே. 5:13எசே 16:42
எசே. 5:13யாத் 20:3, 5; 34:14; உபா 6:15
எசே. 5:14உபா 28:37; 1ரா 9:7; நெ 2:17
எசே. 5:15சங் 79:4; எரே 24:9; புல 2:15; 3:61, 62
எசே. 5:16உபா 32:23
எசே. 5:16லேவி 26:26; எசே 4:16
எசே. 5:17லேவி 26:22; உபா 32:24; எசே 14:21; 33:27
எசே. 5:17எசே 21:3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எசேக்கியேல் 5:1-17

எசேக்கியேல்

5 அதன்பின் அவர், “மனிதகுமாரனே, கூர்மையான ஒரு வாளை நீ எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சவரக்கத்தியைப் போல அதை வைத்து உன்னுடைய தலைமுடியையும் தாடியையும் சிரைக்க வேண்டும். பின்பு, அந்த முடியைத் தராசில் எடைபோட்டு மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும். 2 அதில் ஒரு பங்கை எடுத்து முற்றுகை நாட்களின் முடிவில் நகரத்துக்குள் சுட்டெரிக்க வேண்டும்.+ இன்னொரு பங்கை எடுத்து நகரத்தைச் சுற்றிலும் வாளால் வெட்டிப்போட வேண்டும்.+ கடைசி பங்கை எடுத்து காற்றில் பறக்கவிட வேண்டும். அவற்றுக்குப் பின்னால் நான் ஒரு வாளை அனுப்புவேன்.+

3 அந்தக் கடைசி பங்கிலிருந்து கொஞ்சத்தை எடுத்து உன்னுடைய அங்கியின் ஓரங்களில் முடிந்துகொள். 4 இன்னும் கொஞ்சத்தை எடுத்து நெருப்பில் போட்டு எரித்துவிடு. அந்த நெருப்பு இஸ்ரவேல் ஜனங்கள் எல்லார் மேலேயும் பற்றியெரியும்.+

5 உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘இது எருசலேமைக் குறிக்கிறது. மற்ற ஜனங்களின் நடுவிலும் தேசங்களின் நடுவிலும் நான் எருசலேமை வைத்தேன். 6 ஆனால், அவள் என்னுடைய நீதித்தீர்ப்புகளையும் சட்டதிட்டங்களையும் மீறினாள். சுற்றியுள்ள ஜனங்களையும் தேசங்களையும்விட மோசமாக நடந்துகொண்டாள்.+ என்னுடைய நீதித்தீர்ப்புகளை ஒதுக்கித்தள்ளி, என்னுடைய சட்டதிட்டங்களின்படி நடக்காமல்போனாள்.’

7 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘சுற்றியுள்ள எல்லா தேசங்களையும்விட நீ அதிக அட்டூழியம் செய்தாய். என்னுடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் ஒதுக்கிவிட்டு அந்தத் தேசங்களின் நீதித்தீர்ப்புகளைப் பின்பற்றினாய்.+ 8 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நகரமே, நான் உன் எதிரியாக வருவேன்.+ எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் உன்னைத் தண்டிப்பேன்.+ 9 நீ அருவருப்பான காரியங்களைச் செய்ததால் நான் உனக்கு ஒன்றைச் செய்யப்போகிறேன். அப்படிப்பட்ட ஒன்றை நான் இதுவரை செய்ததும் இல்லை, இனிமேல் செய்யப்போவதும் இல்லை.+

10 பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளையும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரையும் கொன்று சாப்பிடுவார்கள்.+ நான் உங்களைத் தண்டித்து, மிச்சமிருக்கிற எல்லாரையும் நாலாபக்கமும் சிதறிப்போகச் செய்வேன்.”’+

11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* அருவருப்பான சிலைகளாலும் அருவருப்பான பழக்கவழக்கங்களாலும் நீ என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தியதால்+ நான் உன்னை ஒதுக்கித்தள்ளுவேன். உன்னைப் பார்த்துப் பரிதாபப்பட மாட்டேன். உன்மேல் கொஞ்சம்கூட கரிசனை காட்ட மாட்டேன்.+ 12 உன்னுடைய ஜனங்களில் மூன்றிலொரு பங்கினர் கொள்ளைநோயினால் அல்லது பஞ்சத்தினால் சாவார்கள். மூன்றிலொரு பங்கினர் உன்னைச் சுற்றிலும் வாளுக்குப் பலியாவார்கள்.+ மிச்சமிருக்கிற மூன்றிலொரு பங்கினரை நான் எல்லா திசைகளிலும் சிதறிப்போகப் பண்ணுவேன். அவர்களுக்குப் பின்னால் ஒரு வாளை அனுப்புவேன்.+ 13 அப்போதுதான் என் கோபம் அடங்கும். என்னுடைய ஆக்ரோஷம் தணிந்து, நான் நிம்மதி அடைவேன்.+ நான் அவர்கள்மேல் என் கோபத்தைக் கொட்டித் தீர்த்த பின்பு, யெகோவாவாகிய நான் முழு பக்தியை*+ எதிர்பார்க்கிற கடவுளாக இருப்பதால்தான் இதையெல்லாம் சொன்னேன் என்று தெரிந்துகொள்வார்கள்.

14 நான் உன்னைப் பாழாக்கி, சுற்றியுள்ள ஜனங்களும் அந்தப் பக்கமாகப் போகிற எல்லாரும் உன்னைப் பழித்துப் பேசும்படி செய்வேன்.+ 15 நான் கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் உன்னைப் பயங்கரமாகத் தண்டிக்கும்போது, உனக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து சுற்றியுள்ள ஜனங்கள் உன்னைப் பழித்துப் பேசுவார்கள். உன்னைக் கிண்டல் செய்வார்கள்.+ உன்னுடைய கெட்ட உதாரணம் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்.

16 உன்னைப் பாழாக்குவதற்காக, பஞ்சத்தின் கொடிய அம்புகளை உன்மேல் எறிவேன். அந்த அம்புகள் உன்னை அழிக்கும்.+ நான் பஞ்சத்தைத் தீவிரமாக்கி, உனக்கு உணவே கிடைக்காதபடி செய்துவிடுவேன்.+ 17 பஞ்சத்தையும் கொடிய மிருகங்களையும் உனக்கு எதிராக அனுப்புவேன்.+ அவை உன் பிள்ளைகளைக் கொன்றுபோடும். எங்கு பார்த்தாலும் ஜனங்கள் கொள்ளைநோய்க்குப் பலியாவார்கள், கொலை செய்யப்பட்டுக் கிடப்பார்கள். உனக்கு எதிராக நான் ஒரு வாளை அனுப்புவேன்.+ யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்’” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்