உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 21:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+

  • யோசுவா 21:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 ரூபன் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: பேசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாகாசும் அதன் மேய்ச்சல் நிலங்களும்,+

  • 1 நாளாகமம் 6:77, 78
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 77 மெராரியர்களான மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகள்: செபுலோன் கோத்திரத்துக்கு+ ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து ரிம்மோனோவும் அதன் மேய்ச்சல் நிலங்களும், தாபோரும் அதன் மேய்ச்சல் நிலங்களும்; 78 ரூபன் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து, அதாவது யோர்தான் பிரதேசத்தில் எரிகோவுக்கு அருகிலும் யோர்தானுக்குக் கிழக்கிலும் இருந்த பகுதியிலிருந்து, வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதன் மேய்ச்சல் நிலங்களும், யாகாசும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும்;

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்