38 காத் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து+ கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய கீலேயாத்திலுள்ள ராமோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், மக்னாயீமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும்,
77 மெராரியர்களான மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகள்: செபுலோன் கோத்திரத்துக்கு+ ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து ரிம்மோனோவும் அதன் மேய்ச்சல் நிலங்களும், தாபோரும் அதன் மேய்ச்சல் நிலங்களும்;