2 சாமுவேல் 19:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அவனோடு, பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த 1,000 ஆண்கள் வந்தார்கள். சவுலின் வேலைக்காரனாகிய சீபாவும்+ தன்னுடைய 15 மகன்களையும் 20 வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு வேக வேகமாக வந்தான்; ராஜா வருவதற்கு முன்பே யோர்தானுக்கு வந்துசேர்ந்தான்.
17 அவனோடு, பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த 1,000 ஆண்கள் வந்தார்கள். சவுலின் வேலைக்காரனாகிய சீபாவும்+ தன்னுடைய 15 மகன்களையும் 20 வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு வேக வேகமாக வந்தான்; ராஜா வருவதற்கு முன்பே யோர்தானுக்கு வந்துசேர்ந்தான்.