2 சாமுவேல் 15:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 தாவீது அழுதுகொண்டே ஒலிவமலையில்+ ஏறினார்; தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வெறுங்காலில் ஏறினார். அவருடன் போன மக்கள் எல்லாரும்கூட தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அழுதபடியே ஏறினார்கள்.
30 தாவீது அழுதுகொண்டே ஒலிவமலையில்+ ஏறினார்; தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வெறுங்காலில் ஏறினார். அவருடன் போன மக்கள் எல்லாரும்கூட தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அழுதபடியே ஏறினார்கள்.