-
2 சாமுவேல் 9:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 சவுலின் பேரனும் யோனத்தானின் மகனுமாகிய மேவிபோசேத் தாவீதின் முன்னால் சாஷ்டாங்கமாய் விழுந்தார். அப்போது தாவீது, “மேவிபோசேத்!” என்று கூப்பிட்டார். அதற்கு அவர், “சொல்லுங்கள், எஜமானே” என்று சொன்னார்.
-