1 சாமுவேல் 25:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 உடனே, அபிகாயில்+ 200 ரொட்டிகளையும், இரண்டு பெரிய ஜாடி நிறைய திராட்சமதுவையும், ஐந்து ஆடுகளின் இறைச்சியையும், ஐந்து படி* வறுத்த தானியங்களையும், 100 திராட்சை அடைகளையும், 200 அத்திப்பழ அடைகளையும் அவசர அவசரமாக எடுத்து கழுதைகள்மேல் ஏற்றினாள்.+
18 உடனே, அபிகாயில்+ 200 ரொட்டிகளையும், இரண்டு பெரிய ஜாடி நிறைய திராட்சமதுவையும், ஐந்து ஆடுகளின் இறைச்சியையும், ஐந்து படி* வறுத்த தானியங்களையும், 100 திராட்சை அடைகளையும், 200 அத்திப்பழ அடைகளையும் அவசர அவசரமாக எடுத்து கழுதைகள்மேல் ஏற்றினாள்.+