2 நாளாகமம் 14:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அபியா இறந்த* பின்பு, ‘தாவீதின் நகரத்தில்’+ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆசா ராஜாவானார்; அவருடைய ஆட்சியில், பத்து வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது.
14 அபியா இறந்த* பின்பு, ‘தாவீதின் நகரத்தில்’+ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆசா ராஜாவானார்; அவருடைய ஆட்சியில், பத்து வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது.