2 நாளாகமம் 20:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 யூதா தேசத்தை யோசபாத் தொடர்ந்து ஆட்சி செய்தார். ராஜாவானபோது அவருக்கு 35 வயது; அவர் எருசலேமில் 25 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அசுபாள், இவள் சில்கியின் மகள்.+
31 யூதா தேசத்தை யோசபாத் தொடர்ந்து ஆட்சி செய்தார். ராஜாவானபோது அவருக்கு 35 வயது; அவர் எருசலேமில் 25 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அசுபாள், இவள் சில்கியின் மகள்.+