2 நாளாகமம் 24:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 யோவாஸ் ராஜாவானபோது அவருக்கு ஏழு வயது.+ அவர் 40 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா, பெயெர்-செபாவைச்+ சேர்ந்த சிபியாள்.
24 யோவாஸ் ராஜாவானபோது அவருக்கு ஏழு வயது.+ அவர் 40 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா, பெயெர்-செபாவைச்+ சேர்ந்த சிபியாள்.