உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 21:34-39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 மற்ற லேவியர்களான மெராரியர்களுக்கு+ செபுலோன் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள்+ இவைதான்: யொக்னியாமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், கர்தாவும் அதன் மேய்ச்சல் நிலங்களும், 35 திம்னாகுவும் அதன் மேய்ச்சல் நிலங்களும், நகலாலும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.

      36 ரூபன் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: பேசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாகாசும் அதன் மேய்ச்சல் நிலங்களும்,+ 37 கெதெமோத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், மேபாகாத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.

      38 காத் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து+ கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய கீலேயாத்திலுள்ள ராமோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், மக்னாயீமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 39 எஸ்போனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், நான்கு நகரங்கள் கொடுக்கப்பட்டன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்