1 ராஜாக்கள் 22:41, 42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 இஸ்ரவேலின் ராஜாவான ஆகாப் ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில், ஆசாவின் மகன் யோசபாத்+ யூதாவின் ராஜாவானார். 42 யோசபாத் ராஜாவானபோது அவருக்கு 35 வயது; அவர் எருசலேமில் 25 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அசுபாள்; இவள் சில்கியின் மகள்.
41 இஸ்ரவேலின் ராஜாவான ஆகாப் ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில், ஆசாவின் மகன் யோசபாத்+ யூதாவின் ராஜாவானார். 42 யோசபாத் ராஜாவானபோது அவருக்கு 35 வயது; அவர் எருசலேமில் 25 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அசுபாள்; இவள் சில்கியின் மகள்.