2 நாளாகமம் 22:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ராஜாவானபோது அவருக்கு 22 வயது. அவர் எருசலேமில் ஒரு வருஷம் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அத்தாலியாள்,+ இவள் உம்ரியின்+ பேத்தி.
2 ராஜாவானபோது அவருக்கு 22 வயது. அவர் எருசலேமில் ஒரு வருஷம் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அத்தாலியாள்,+ இவள் உம்ரியின்+ பேத்தி.