உபாகமம் 12:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.+ அதில் ஒன்றையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது”+ என்றார். யோசுவா 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 தைரியமாகவும் ரொம்பவே உறுதியாகவும் இரு. என் ஊழியன் மோசே உனக்குக் கொடுத்த திருச்சட்டம் முழுவதையும் கவனமாகக் கடைப்பிடி. அதைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ விலகிப் போகாதே,+ அப்போதுதான் நீ எல்லாவற்றையும் ஞானமாகச் செய்வாய்.+
32 நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.+ அதில் ஒன்றையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது”+ என்றார்.
7 தைரியமாகவும் ரொம்பவே உறுதியாகவும் இரு. என் ஊழியன் மோசே உனக்குக் கொடுத்த திருச்சட்டம் முழுவதையும் கவனமாகக் கடைப்பிடி. அதைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ விலகிப் போகாதே,+ அப்போதுதான் நீ எல்லாவற்றையும் ஞானமாகச் செய்வாய்.+