உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாக்கோபு 5:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 உங்கள் தங்கமும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும், அது உங்கள் சதையைத் தின்றுவிடும். நீங்கள் குவித்து வைத்திருப்பது கடைசி நாட்களில் ஒரு நெருப்பைப் போல் இருக்கும்.+ 4 உங்கள் வயல்களில் அறுவடை செய்தவர்களுடைய கூலியைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்; அது கதறிக்கொண்டே இருக்கிறது. அறுவடை செய்தவர்களுடைய கூக்குரல், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய* காதுக்கு எட்டியிருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்