உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 4:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 வானத்துப் படைகளான சூரிய, சந்திர, நட்சத்திரங்களைப் பார்க்கும்போது, அவற்றுக்குமுன் மண்டிபோட்டு வணங்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு வந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+ பூமியிலுள்ள எல்லா ஜனங்களுக்காகவும் அவற்றை உங்கள் கடவுளாகிய யெகோவா படைத்திருக்கிறார்.

  • 2 ராஜாக்கள் 17:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 தங்களுடைய கடவுளான யெகோவா தந்த எல்லா கட்டளைகளையும் அலட்சியம் செய்துகொண்டே இருந்தார்கள். இரண்டு உலோகக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்கள்,+ பூஜைக் கம்பத்தை* நிறுத்தினார்கள்;+ வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டார்கள்,+ பாகாலை வழிபட்டார்கள்.+

  • எரேமியா 8:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தச் சமயத்தில் யூதாவுடைய ராஜாக்கள், அதிகாரிகள், குருமார்கள், தீர்க்கதரிசிகள், எருசலேம் ஜனங்கள் எல்லாருடைய எலும்புகளும் அவர்களுடைய கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்டு, 2 சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் முன்பாகப் பரப்பி வைக்கப்படும். இந்த வானத்துப் படைகளைத்தானே அவர்கள் ஆசை ஆசையாக வணங்கினார்கள்!+ பக்தியோடு கும்பிட்டார்கள்! உதவிக்காகக் கூப்பிட்டார்கள்! அவர்களுடைய எலும்புகள் அள்ளப்படாமலும் புதைக்கப்படாமலும் அப்படியே விடப்பட்டு, நிலத்தில் எருவாகிவிடும்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்