உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 27:59, 60
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 59 யோசேப்பு அவருடைய உடலை எடுத்து, சுத்தமான, உயர்தரமான நாரிழை* துணியில் சுற்றி,+ 60 தனக்காகப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில்* வைத்தார்;+ பின்பு, அந்தக் கல்லறை வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.

  • லூக்கா 23:53
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 53 பின்பு அவருடைய உடலைக் கீழே இறக்கி,+ உயர்தரமான நாரிழை* துணியால் சுற்றி, பாறையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறையில்* வைத்தார்;+ அதற்கு முன்பு அதில் யாருமே அடக்கம் செய்யப்படவில்லை.

  • யோவான் 19:40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்கிற வழக்கத்தின்படியே நறுமணப் பொருள்களோடு நாரிழை* துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்