உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 23:5-8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 முதலாம் மாதம் 14-ஆம் நாள்+ சாயங்காலத்தில் யெகோவாவுக்காக பஸ்கா பண்டிகை+ கொண்டாட வேண்டும்.

      6 அந்த மாதம் 15-ஆம் நாளில், புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை யெகோவாவுக்காகக் கொண்டாட வேண்டும்.+ ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டி சாப்பிட வேண்டும்.+ 7 முதலாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. 8 ஏழு நாட்கள் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். ஏழாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் நீங்கள் செய்யக் கூடாது’” என்றார்.

  • லூக்கா 22:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை நாள் வந்தது; அதாவது, பஸ்கா பலியைக் கொடுக்க வேண்டிய நாள் வந்தது.+

  • யோவான் 13:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 இந்த உலகத்தைவிட்டுத் தகப்பனிடம் போவதற்கு+ நேரம் வந்துவிட்டதென்று+ பஸ்கா பண்டிகைக்கு முன்பு இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், உலகத்திலிருந்த தன்னுடைய சீஷர்கள்மேல் அதுவரை அன்பு காட்டியது போலவே முடிவுவரை அன்பு காட்டினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்