மத்தேயு 26:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 பேதுருவோ, “உங்களுக்கு நடக்கப்போவதைப் பார்த்து மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போகவே மாட்டேன்!”+ என்று சொன்னார். மாற்கு 14:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அதற்கு பேதுரு, “மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போக மாட்டேன்”+ என்று சொன்னார். லூக்கா 22:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 அப்போது பேதுரு, “எஜமானே, உங்களோடு சிறைக்குப் போவதற்கும் சாவதற்கும் நான் தயாராக இருக்கிறேன்”+ என்று சொன்னார்.
33 பேதுருவோ, “உங்களுக்கு நடக்கப்போவதைப் பார்த்து மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போகவே மாட்டேன்!”+ என்று சொன்னார்.
29 அதற்கு பேதுரு, “மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போக மாட்டேன்”+ என்று சொன்னார்.
33 அப்போது பேதுரு, “எஜமானே, உங்களோடு சிறைக்குப் போவதற்கும் சாவதற்கும் நான் தயாராக இருக்கிறேன்”+ என்று சொன்னார்.