யோவான் 12:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமைப்படுத்தப்படும் நேரம் வந்துவிட்டது.+ யோவான் 13:31, 32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 அவன் வெளியே போன பின்பு இயேசு, “இப்போது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார்,+ அவர் மூலம் கடவுளும் மகிமைப்படுகிறார். 32 கடவுளே அவரை மகிமைப்படுத்துவார்,+ உடனே அவரை மகிமைப்படுத்துவார்.
31 அவன் வெளியே போன பின்பு இயேசு, “இப்போது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார்,+ அவர் மூலம் கடவுளும் மகிமைப்படுகிறார். 32 கடவுளே அவரை மகிமைப்படுத்துவார்,+ உடனே அவரை மகிமைப்படுத்துவார்.