31 பின்பு, இயேசு தன்மேல் நம்பிக்கை வைத்த யூதர்களிடம், “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்; 32 சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள்,+ சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”+ என்று சொன்னார்.
25 ஆனால், விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக்+ கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன், தான் கேட்ட விஷயங்களை மறந்துவிடாமல் அதன்படி செய்கிறான்; அப்படிச் செய்வதால் அவன் சந்தோஷமாக இருக்கிறான்.+