-
1 கொரிந்தியர் 12:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 சபையில் முதலாவது அப்போஸ்தலர்களையும்,+ இரண்டாவது, தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களையும்,+ மூன்றாவது, போதகர்களையும்+ கடவுள் ஏற்படுத்தியிருக்கிறார். பின்பு, அற்புதச் செயல்கள் செய்கிறவர்களையும்,+ குணப்படுத்துகிற வரம் பெற்றவர்களையும்,+ மற்றவர்களுக்கு உதவிகள் செய்கிறவர்களையும், வழிநடத்துகிற திறமை பெற்றவர்களையும்,+ வெவ்வேறு மொழிகளில் பேசுகிறவர்களையும்+ ஏற்படுத்தியிருக்கிறார்.
-