எபேசியர் 2:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற நம்மை உயிரோடு எழுப்பி, அவரோடு பரலோகத்தில் உட்கார வைத்திருக்கிறார்.+ கொலோசெயர் 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஆனாலும், நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள்+ என்றால், கடவுளுடைய வலது பக்கத்தில் அவர் உட்கார்ந்திருக்கிற+ இடத்துக்குரிய காரியங்களையே, அதாவது பரலோகத்துக்குரிய காரியங்களையே, தொடர்ந்து தேடுங்கள்.
6 கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற நம்மை உயிரோடு எழுப்பி, அவரோடு பரலோகத்தில் உட்கார வைத்திருக்கிறார்.+
3 ஆனாலும், நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள்+ என்றால், கடவுளுடைய வலது பக்கத்தில் அவர் உட்கார்ந்திருக்கிற+ இடத்துக்குரிய காரியங்களையே, அதாவது பரலோகத்துக்குரிய காரியங்களையே, தொடர்ந்து தேடுங்கள்.