1 யோவான் 5:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஏனென்றால், கடவுளுடைய பிள்ளைகள் எல்லாரும் இந்த உலகத்தை ஜெயிக்கிறார்கள்.*+ நம்முடைய விசுவாசம்தான் இந்த உலகத்தை ஜெயித்திருக்கிற ஜெயம்.+ வெளிப்படுத்துதல் 3:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 நான் ஜெயித்து என் தகப்பனின் சிம்மாசனத்தில் அவரோடு உட்கார்ந்ததுபோல்,+ ஜெயிக்கிறவன் எவனோ அவனை+ என் சிம்மாசனத்தில் என்னோடு உட்கார வைப்பேன்.+
4 ஏனென்றால், கடவுளுடைய பிள்ளைகள் எல்லாரும் இந்த உலகத்தை ஜெயிக்கிறார்கள்.*+ நம்முடைய விசுவாசம்தான் இந்த உலகத்தை ஜெயித்திருக்கிற ஜெயம்.+
21 நான் ஜெயித்து என் தகப்பனின் சிம்மாசனத்தில் அவரோடு உட்கார்ந்ததுபோல்,+ ஜெயிக்கிறவன் எவனோ அவனை+ என் சிம்மாசனத்தில் என்னோடு உட்கார வைப்பேன்.+