மத்தேயு 5:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருப்பவன்+ அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான்.*+ ரோமர் 13:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதனால், பாவ ஆசைகளின்படி நடக்க+ முன்கூட்டியே திட்டம் போடாதீர்கள். அதற்குப் பதிலாக, எஜமானாகிய இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.*+
28 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருப்பவன்+ அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான்.*+
14 அதனால், பாவ ஆசைகளின்படி நடக்க+ முன்கூட்டியே திட்டம் போடாதீர்கள். அதற்குப் பதிலாக, எஜமானாகிய இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.*+