-
1 யோவான் 2:27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 அவர் தன்னுடைய சக்தியால் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்;+ அந்தச் சக்தி உங்களில் நிலைத்திருக்கிறது. அதனால், யாருமே உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரிடமிருந்து வருகிற அந்தச் சக்தி உண்மையானது, பொய் அல்ல. அது உங்களுக்கு எல்லா விஷயங்களைப் பற்றியும் கற்றுக்கொடுக்கிறது.+ அதனால், கற்றுக்கொண்டபடியே அவரோடு ஒன்றுபட்டிருங்கள்.+
-