13 இருந்தாலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிற சக்தியாகிய+ அவர் வரும்போது, சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வார். ஏனென்றால், அவர் சொந்தமாகப் பேசாமல் தான் கேட்கிறவற்றையே பேசுவார், வரப்போகும் காரியங்களையும் உங்களுக்கு அறிவிப்பார்.+