1 யோவான் 4:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நியாயத்தீர்ப்பு நாளில் நாம் தயக்கமில்லாமல் பேசுவதற்காகத்தான்*+ இந்த விதத்தில் அன்பு நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது; ஏனென்றால், அவர் இருக்கிற விதமாகவே நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம்.
17 நியாயத்தீர்ப்பு நாளில் நாம் தயக்கமில்லாமல் பேசுவதற்காகத்தான்*+ இந்த விதத்தில் அன்பு நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது; ஏனென்றால், அவர் இருக்கிற விதமாகவே நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம்.