3 இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் இதைச் சொல்லுங்கள்: ‘இந்த மாதம் 10-ஆம் நாளில் ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்துக்காகவும் அவரவர் வீட்டுக்காகவும் ஒரு ஆட்டைத்+ தேர்ந்தெடுக்க வேண்டும்.
2 “இஸ்ரவேலர்கள் நான் சொன்ன சமயத்தில்+ பஸ்கா பண்டிகையைக்+ கொண்டாட வேண்டும். 3 அதாவது, இந்த மாதம் 14-ஆம் நாள் சாயங்காலத்தில் அதைக் கொண்டாட வேண்டும். அது சம்பந்தமாக நான் கொடுத்த எல்லா சட்டதிட்டங்களையும் முறைமைகளையும் பின்பற்ற வேண்டும்”+ என்றார்.