லேவியராகமம் 20:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 ஆவிகளோடு பேசுகிற அல்லது குறிசொல்கிற ஒருவனோ ஒருத்தியோ நிச்சயம் கொல்லப்பட வேண்டும்.+ ஜனங்கள் அவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு’” என்றார். 1 நாளாகமம் 10:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 யெகோவாவுக்கு சவுல் உண்மையாக இல்லாததால் செத்துப்போனார். அவர் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.+
27 ஆவிகளோடு பேசுகிற அல்லது குறிசொல்கிற ஒருவனோ ஒருத்தியோ நிச்சயம் கொல்லப்பட வேண்டும்.+ ஜனங்கள் அவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு’” என்றார்.
13 யெகோவாவுக்கு சவுல் உண்மையாக இல்லாததால் செத்துப்போனார். அவர் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.+