1 நாளாகமம் 6:80, 81 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 80 காத் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து கீலேயாத்தில் இருக்கிற ராமோத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், மக்னாயீமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 81 எஸ்போனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும்.
80 காத் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து கீலேயாத்தில் இருக்கிற ராமோத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், மக்னாயீமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 81 எஸ்போனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும்.