1 சாமுவேல் 25:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அவன் ஒரு காலேபியன்.+ அவன் பெயர் நாபால்,+ அவனுடைய மனைவி பெயர் அபிகாயில்.+ அவள் புத்திசாலி, அழகானவள். ஆனால், அவளுடைய கணவன் ஒரு முரடன், ரொம்ப மோசமானவன்.+
3 அவன் ஒரு காலேபியன்.+ அவன் பெயர் நாபால்,+ அவனுடைய மனைவி பெயர் அபிகாயில்.+ அவள் புத்திசாலி, அழகானவள். ஆனால், அவளுடைய கணவன் ஒரு முரடன், ரொம்ப மோசமானவன்.+