உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 16:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 தாவீது மலை உச்சியைக் கடந்து சற்றுத் தூரம் போனபோது,+ மேவிபோசேத்தின்+ வேலைக்காரனான சீபா+ அவரைச் சந்திக்க வந்தான். இரண்டு கழுதைகள்மீது 200 ரொட்டிகளையும் 100 உலர்ந்த திராட்சை அடைகளையும் 100 கோடைக் காலத்துப் பழ* அடைகளையும் ஒரு பெரிய ஜாடி நிறைய திராட்சமதுவையும் ஏற்றிக்கொண்டு வந்தான்.+

  • 2 சாமுவேல் 17:27-29
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 27 தாவீது மக்னாயீமுக்கு வந்தவுடனே, அம்மோனியர்களின் நகரமான ரப்பாவைச்+ சேர்ந்த நாகாசின் மகன் சோபியும் லோ-தேபாரைச் சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும்+ ரோகிலிமைச் சேர்ந்த கீலேயாத்தியரான பர்சிலாவும்+ அவரைப் பார்க்க வந்தார்கள். 28 பாய்கள், பாத்திரங்கள், மண்பானைகள், கோதுமை, பார்லி, மாவு, வறுத்த தானியங்கள், மொச்சைப் பயறுகள், பருப்புகள், சுட்ட கதிர்கள், 29 தேன், வெண்ணெய், செம்மறியாடுகள், பாலாடைக் கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். தாவீதும் அவருடன் இருந்தவர்களும் சாப்பிடுவதற்காக இவற்றையெல்லாம் கொண்டுவந்தார்கள்.+ “வனாந்தரத்தில் இந்த மக்கள் பசிதாகத்தோடு இருப்பார்கள், களைத்துப்போயிருப்பார்கள் என்பதால் இவற்றைக் கொண்டுவந்தோம்”+ என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்