உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 9:3-5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 3 ராஜா அவனிடம், “சவுலின் குடும்பத்தில் இன்னும் யாராவது உயிரோடு இருக்கிறார்களா? கடவுள் காட்டுவது போல நானும் அவர்களுக்கு மாறாத அன்பு காட்ட வேண்டும்” என்று சொன்னார். சீபா அவரிடம், “யோனத்தானின் மகன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு இரண்டு கால்களும் ஊனம்”+ என்று சொன்னான். 4 அதற்கு ராஜா, “அவன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டார். அதற்கு சீபா, “அவர் லோ-தேபாரில் குடியிருக்கிறார், அம்மியேலின் மகனான மாகீரின்+ வீட்டில் இருக்கிறார்” என்று சொன்னான்.

      5 உடனே தாவீது ராஜா ஆள் அனுப்பி, லோ-தேபாரில் அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து அவரைக் கூட்டிக்கொண்டு வந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்