-
2 சாமுவேல் 16:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 அப்போது சீபாவிடம், “இதையெல்லாம் எதற்காகக் கொண்டுவந்தாய்?” என்று ராஜா கேட்டார். அதற்கு சீபா, “ராஜாவின் குடும்பத்தார் பயணம் செய்வதற்காகக் கழுதைகளையும், அவருடைய ஆட்கள் சாப்பிடுவதற்காக ரொட்டிகளையும் அடைகளையும், வனாந்தரத்தில் நடந்து களைத்துப்போகிறவர்களுக்காகத் திராட்சமதுவையும் கொண்டுவந்தேன்”+ என்று சொன்னான்.
-