உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 5:7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 7 ஆனால், சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினார். அது பிற்பாடு ‘தாவீதின் நகரம்’+ என்று அழைக்கப்பட்டது.

  • 1 நாளாகமம் 11:7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 7 பின்பு, சீயோன் கோட்டையில் தாவீது குடியேறினார். அதனால்தான் அது ‘தாவீதின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.

  • 1 நாளாகமம் 29:26, 27
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 இப்படி, ஈசாயின் மகனான தாவீது இஸ்ரவேல் முழுவதையும் ஆட்சி செய்தார். 27 அவர் 40 வருஷங்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தார். எப்ரோனில் 7 வருஷங்களும்,+ எருசலேமில் 33 வருஷங்களும் ஆட்சி செய்தார்.+

  • அப்போஸ்தலர் 2:29
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 29 சகோதரர்களே, வம்சத் தலைவரான தாவீதைப் பற்றி உங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னால் பேச முடியும்; அவர் இறந்த பின்பு அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய சமாதி இன்றுவரை நம் மத்தியில்தான் இருக்கிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்