2 நாளாகமம் 24:1, 2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 யோவாஸ் ராஜாவானபோது அவருக்கு ஏழு வயது.+ அவர் 40 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா, பெயெர்-செபாவைச்+ சேர்ந்த சிபியாள். 2 குருவாகிய யோய்தா உயிரோடு இருந்த காலமெல்லாம் யோவாஸ் யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொண்டார்.+
24 யோவாஸ் ராஜாவானபோது அவருக்கு ஏழு வயது.+ அவர் 40 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா, பெயெர்-செபாவைச்+ சேர்ந்த சிபியாள். 2 குருவாகிய யோய்தா உயிரோடு இருந்த காலமெல்லாம் யோவாஸ் யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொண்டார்.+