உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 13:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 அதற்கு சாமுவேல், “நீ முட்டாள்தனமாக நடந்துகொண்டாய். உன் கடவுளாகிய யெகோவா சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டாய்.+ கீழ்ப்படிந்திருந்தால், இஸ்ரவேலை என்றென்றும் ஆளுகிற உரிமையை உனக்கும் உன் வம்சத்துக்கும் யெகோவா தந்திருப்பார்.

  • 1 சாமுவேல் 15:22, 23
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 அதற்கு சாமுவேல், “யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதைவிட தகன பலிகளும் காணிக்கைகளும் யெகோவாவுக்குப் பிரியமாக இருக்குமா?+ பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்,+ செம்மறியாட்டுக் கடாவின் கொழுப்பைச்+ செலுத்துவதைவிட அவர் பேச்சைக் கேட்பதுதான் முக்கியம். 23 கீழ்ப்படியாமல் போவது+ பில்லிசூனியத்தில் ஈடுபடும் பாவத்துக்குச்+ சமம். அகங்காரத்தோடு* நடந்துகொள்வது மாயமந்திரம் செய்வதற்கும் சிலைகளை* வணங்குவதற்கும் சமம். யெகோவாவின் கட்டளையை+ நீ ஒதுக்கித்தள்ளிவிட்டாய், அதனால் ராஜாவாக இல்லாதபடி அவர் உன்னை ஒதுக்கித்தள்ளிவிட்டார்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்