-
2 நாளாகமம் 11:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 ரெகொபெயாம் எருசலேமில் குடியிருந்தார், யூதா தேசத்தில் மதில் சூழ்ந்த நகரங்களைக் கட்டினார்.
-
-
2 நாளாகமம் 11:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 மதில் சூழ்ந்த இந்த நகரங்களை அவர் இன்னும் வலுப்படுத்தி, அவற்றை மேற்பார்வை செய்ய படைத் தலைவர்களை நியமித்தார்; உணவுப் பொருள்கள், எண்ணெய், திராட்சமது ஆகியவற்றை அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.
-