உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 16:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 ஓய்வுநாள்+ முடிந்த பின்பு, மகதலேனா மரியாளும் யாக்கோபின் அம்மாவான மரியாளும்+ சலோமேயும், அவருடைய உடலில் பூசுவதற்காக நறுமணப் பொருள்களை வாங்கினார்கள்.+

  • லூக்கா 23:55, 56
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 55 கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் அங்கே போய், அந்தக் கல்லறையையும் அதில் அவருடைய உடல் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்தார்கள்.+ 56 பின்பு, நறுமணப் பொருள்களையும் வாசனை எண்ணெய்களையும் தயார் செய்வதற்காகத் திரும்பிப் போனார்கள். ஆனால், திருச்சட்டத்தின்படி ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.+

  • யோவான் 19:40
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 40 அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்கிற வழக்கத்தின்படியே நறுமணப் பொருள்களோடு நாரிழை* துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்