ஆதியாகமம் 10:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 இவன் பெரிய* வேட்டைக்காரனாக இருந்தான், யெகோவாவையே எதிர்த்தான். அதனால்தான், “யெகோவாவையே எதிர்த்த பெரிய வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல” என்ற வழக்குச்சொல் வந்தது. ஆதியாகமம் 10:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அவன் அந்தத் தேசத்திலிருந்து அசீரியாவுக்குப்+ போய் நினிவே,+ ரெகொபோத்-இர், காலாக் ஆகியவற்றையும்
9 இவன் பெரிய* வேட்டைக்காரனாக இருந்தான், யெகோவாவையே எதிர்த்தான். அதனால்தான், “யெகோவாவையே எதிர்த்த பெரிய வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல” என்ற வழக்குச்சொல் வந்தது.