எரேமியா 19:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதனால், அவர்களுடைய தேசத்துக்குக் கோரமான முடிவு வரும். அதைப் பார்த்து எல்லாரும் கேலி செய்வார்கள்.* அந்த வழியாகப் போகிற ஒவ்வொருவனும் அதிர்ச்சி அடைவான், அதற்குக் கிடைத்த எல்லா தண்டனையையும் பார்த்துக் கேலி செய்வான்.+
8 அதனால், அவர்களுடைய தேசத்துக்குக் கோரமான முடிவு வரும். அதைப் பார்த்து எல்லாரும் கேலி செய்வார்கள்.* அந்த வழியாகப் போகிற ஒவ்வொருவனும் அதிர்ச்சி அடைவான், அதற்குக் கிடைத்த எல்லா தண்டனையையும் பார்த்துக் கேலி செய்வான்.+