உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 44:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 எங்களைச் சுற்றியிருக்கிற தேசத்தாருக்குமுன்

      எங்களைக் கேவலப்படுத்தி, கேலிப்பொருளாக ஆக்குகிறீர்கள்.

  • எரேமியா 51:51
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 51 “எங்களுக்கு அவமானமாக இருக்கிறது; எங்களைப் பழித்துப் பேசுகிறார்கள்.

      எங்களால் தலைநிமிரவே முடியவில்லை.

      மற்ற தேசத்து ஜனங்கள்* யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து அதன் பரிசுத்தமான இடங்களை அழித்துவிட்டார்கள்.”+

  • புலம்பல் 5:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 5 யெகோவாவே, எங்களுக்கு வந்த கதியை நினைத்துப் பாருங்கள்.

      எங்களுக்கு வந்த அவமானத்தைக் கொஞ்சம் பாருங்கள்.+

  • தானியேல் 9:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 உங்கள் ஜனங்களாகிய நாங்கள் செய்த பாவங்களினாலும் எங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளினாலும் சுற்றியுள்ளவர்கள் எருசலேம் நகரத்தையும் எங்களையும் பழித்துப் பேசுகிறார்கள்.+ யெகோவாவே, நீங்கள் எப்போதும் நீதியாக நடந்துகொள்பவர்.+ அதனால், இப்போதும் பரிசுத்த மலையாகிய எருசலேம் நகரத்தின் மேலுள்ள கடும் கோபத்தைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்