லூக்கா 18:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 அவரை முள்சாட்டையால் அடித்து, பின்பு கொலை செய்வார்கள்.+ ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார். யோவான் 19:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 பின்பு, இயேசுவைக் கொண்டுபோய் முள்சாட்டையால் அடிக்கும்படி பிலாத்து கட்டளையிட்டார்.+
33 அவரை முள்சாட்டையால் அடித்து, பின்பு கொலை செய்வார்கள்.+ ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார்.