-
லூக்கா 23:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 அவர்கள் வற்புறுத்திக் கேட்டதால், தேசத் துரோகமும் கொலையும் செய்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டவனை விடுதலை செய்தார். ஆனால், இயேசுவை அவர்களுடைய விருப்பப்படி செய்ய விட்டுவிட்டார்.
-