மத்தேயு 27:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 பின்பு, அவர்களுக்காக பரபாசை விடுதலை செய்தார்; இயேசுவையோ சாட்டையால் அடித்து,+ மரக் கம்பத்தில் அறைந்து கொல்லும்படி படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார்.+ மத்தேயு 27:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 அவரைக் கேலி செய்த பின்பு, கடைசியாக அந்தச் சால்வையை எடுத்துவிட்டு அவருடைய மேலங்கியை அவருக்குப் போட்டுவிட்டார்கள்; பின்பு, அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிப்பதற்காகக் கொண்டுபோனார்கள்.+ யோவான் 19:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 பின்பு, இயேசுவைக் கொண்டுபோய் முள்சாட்டையால் அடிக்கும்படி பிலாத்து கட்டளையிட்டார்.+
26 பின்பு, அவர்களுக்காக பரபாசை விடுதலை செய்தார்; இயேசுவையோ சாட்டையால் அடித்து,+ மரக் கம்பத்தில் அறைந்து கொல்லும்படி படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார்.+
31 அவரைக் கேலி செய்த பின்பு, கடைசியாக அந்தச் சால்வையை எடுத்துவிட்டு அவருடைய மேலங்கியை அவருக்குப் போட்டுவிட்டார்கள்; பின்பு, அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிப்பதற்காகக் கொண்டுபோனார்கள்.+