உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 16:21
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 21 அன்றுமுதல் இயேசு தன்னுடைய சீஷர்களிடம், தான் எருசலேமுக்குப் போய் பெரியோர்களாலும் முதன்மை குருமார்களாலும் வேத அறிஞர்களாலும் பல பாடுகள் பட்டு, கொலை செய்யப்பட வேண்டும், பின்பு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும்+ என்பதை விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார்.

  • மத்தேயு 20:18, 19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 “நாம் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்; மனிதகுமாரன் முதன்மை குருமார்களிடமும் வேத அறிஞர்களிடமும் ஒப்படைக்கப்படுவார், அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து,+ 19 மற்ற தேசத்தாரிடம் அவரை ஒப்படைத்துவிடுவார்கள்; அவர்கள் அவரைக் கேலி செய்து, முள்சாட்டையால் அடித்து, மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்வார்கள்.+ ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார்.

  • மத்தேயு 27:26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 பின்பு, அவர்களுக்காக பரபாசை விடுதலை செய்தார்; இயேசுவையோ சாட்டையால் அடித்து,+ மரக் கம்பத்தில் அறைந்து கொல்லும்படி படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார்.+

  • மாற்கு 15:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 பிலாத்து அந்தக் கூட்டத்தாரைத் திருப்திப்படுத்துவதற்காக பரபாசை விடுதலை செய்தார்; இயேசுவையோ சாட்டையால் அடித்து,+ மரக் கம்பத்தில்* அறைந்து கொல்லும்படி படைவீரர்களிடம் கட்டளையிட்டார்.+

  • யோவான் 19:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 பின்பு, மரக் கம்பத்தில் அறைந்து கொல்வதற்காக அவரை பிலாத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.+

      அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்