உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 14:17-21
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 17 சாயங்காலம் ஆனபோது, அவர் அந்தப் பன்னிரண்டு பேரோடு வந்தார்.+ 18 அவர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்னோடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்”+ என்று இயேசு சொன்னார். 19 அப்போது அவர்கள் எல்லாரும் துக்கப்பட்டு, “அது நானா, நானா?” என்று ஒவ்வொருவராகக் கேட்டார்கள். 20 அதற்கு அவர், “பன்னிரண்டு பேரில் ஒருவன்தான் அவன்; என்னோடு சேர்ந்து இந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்துச் சாப்பிடுகிறவன்தான் அவன்.+ 21 மனிதகுமாரன், தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறபடியே உங்களைவிட்டுப் போகிறார்; ஆனால், மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடுதான் வரும்!+ அவன் பிறக்காமல் இருந்திருந்தாலே அவனுக்கு நன்றாக இருந்திருக்கும்”+ என்று சொன்னார்.

  • லூக்கா 22:14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 நேரம் வந்தபோது, அவர் அப்போஸ்தலர்களோடு சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்