உபாகமம் 29:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அதனால், இந்த ஒப்பந்தத்தைக் கவனமாகக் கடைப்பிடியுங்கள். அப்போது, நீங்கள் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.+ சங்கீதம் 1:1, 2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும்,பாவிகள் போகிற பாதையில் போகாமலும்,+கேலி செய்கிறவர்கள்+ உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன். 2 அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான்.+அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான்.*+ சங்கீதம் 112:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 112 “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன் சந்தோஷமானவன்.+ב [பேத்]அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+ சங்கீதம் 119:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அவருடைய நினைப்பூட்டுதல்களின்படி நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+அவரை முழு இதயத்தோடு தேடுகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+ மத்தேயு 7:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’* என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி* செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்.+ யாக்கோபு 1:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 ஆனால், விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக்+ கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன், தான் கேட்ட விஷயங்களை மறந்துவிடாமல் அதன்படி செய்கிறான்; அப்படிச் செய்வதால் அவன் சந்தோஷமாக இருக்கிறான்.+
9 அதனால், இந்த ஒப்பந்தத்தைக் கவனமாகக் கடைப்பிடியுங்கள். அப்போது, நீங்கள் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.+
1 பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும்,பாவிகள் போகிற பாதையில் போகாமலும்,+கேலி செய்கிறவர்கள்+ உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன். 2 அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான்.+அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான்.*+
112 “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன் சந்தோஷமானவன்.+ב [பேத்]அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+
2 அவருடைய நினைப்பூட்டுதல்களின்படி நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+அவரை முழு இதயத்தோடு தேடுகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+
21 என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’* என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி* செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்.+
25 ஆனால், விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக்+ கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன், தான் கேட்ட விஷயங்களை மறந்துவிடாமல் அதன்படி செய்கிறான்; அப்படிச் செய்வதால் அவன் சந்தோஷமாக இருக்கிறான்.+